பிம்பங்களின் அரசியல் /எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை/பாலமுரளிவர்மன்
பிம்பங்களின் அரசியல் எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை …
பிம்பங்களின் அரசியல் எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை …
மஞ்ஞுமெல் பாய்ஸ் நல்ல படமாக சாத்தியமானது எவ்வாறு? மிக முக்கியமாக இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை. கதாநாயகி இல்லை் காதல் இல்லை.. பொருளாதாரமயமாக்கலுக்கு முந்தைய சமூகத்தில் பாசாங்கு அற்று முழுமையாகப் பரவி இருந்த நட்பு எனும் உன்னத கூட்டு உணர்வு, அதனுடைய அசல் தன்மையோடு இளமைத்துள்ளலோடு விரவி கிடக்கிறது. சுற்றுலா செல்லும் இளைஞர் கூட்டத்தில் எப்போதும் தெறித்துப் பரவும் உற்சாகம் அருவியிலிருந்து சிதறுகின்ற நீர்த்துளிகள் போல பார்வையாளர்களை அப்படியே நனைத்து தனதாக்கிக் கொள்கிறது. எனவே பார்வையாளர்களாகிய நாமும்…
புளிச்சமாவுப் பொறுக்கியின் பொச்செரிச்சலைத் தொடர்ந்து பலரும் ஆகா!,அவரே சொல்லிவிட்டார் நாமும் அறிவுசீவி தானே என்று தம் பங்குக்கு அந்த சுவற்றில் முதுகுத்தேய்க்கத் தொடங்கிவிட்டனர்.. புளிச்சமாவுப் பொறுக்கிக்கு மஞ்ஞுமெல் படத்தின் வசன வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இதே படத்தைப் பற்றி என்ன எழுதியிருப்பார் என்பதை நினைக்கும்போதே குபீர்ச்சிரிப்பு கொப்பளிக்கிறது.. வசனம் எழுதும் வாய்ப்பு கூட வேணாம்.. அவருக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்து உங்க பேரை மட்டும் போட்டுக்கொள்கிறோம் என்று கேட்டிருந்தாலே பி ஆர் ஓ வேலையையும் சேர்த்துப் பார்த்திருப்பார். மேற்படி…